உத்தரபிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த மாநில அமைச்சர் ராஜினாமா

  • 5

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா தனது பதவியிலிருந்து விளக்கியுள்ளார். பாஜகவில் ஓ.பி.சி., பட்டியலினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் புகார் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

AIARA

🔊 Listen to this லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா தனது பதவியிலிருந்து விளக்கியுள்ளார். பாஜகவில் ஓ.பி.சி., பட்டியலினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் புகார் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.