உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து

கோவை: உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து டிச.14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவு பெறாமல் உள்ளதால் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

🔊 Listen to this கோவை: உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து டிச.14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவு பெறாமல் உள்ளதால் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.