உதகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை

உதகை: உதகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை ரூ.100ஐ கடந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

🔊 Listen to this உதகை: உதகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை ரூ.100ஐ கடந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.