இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி[on December 27, 2021 at 1:06 am

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி[on December 27, 2021 at 1:06 am

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நேற்று பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி:பாஜ ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களின் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அவர்கள் விடுதலை செய்வதற்கான உறுதியை அளிக்கிறேன். மீனவர்கள் சர்வதேச எல்லையில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக கூடுதல் கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

AIARA

🔊 Listen to this சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நேற்று பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி:பாஜ ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக்…

Leave a Reply

Your email address will not be published.