இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ்.:கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு

பெங்களூரு: இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ், கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

AIARA

🔊 Listen to this பெங்களூரு: இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ், கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.