இந்தியாவின் அதி நவீன புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி-பி சோதனை வெற்றி

ஒடிசா: இந்தியாவின் அதி நவீன புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி-பி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.  ஒடிசா பாலசோர் கடற்கரையில் நடந்த சோதனையில் அக்னி-பி ஏவுகணை பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளது.

🔊 Listen to this ஒடிசா: இந்தியாவின் அதி நவீன புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி-பி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.  ஒடிசா பாலசோர் கடற்கரையில் நடந்த சோதனையில் அக்னி-பி ஏவுகணை பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளது.