ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் ரபேல் நடால், இத்தாலி வீரர் பெரிட்டினி முதல் சுற்றில் வெற்றி

  • 4

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முன்னணி வீரர் ரபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் மார்கோஸ் ஜிரோனை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இத்தாலி வீரர் பெரிட்டினி  முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்; அமெரிக்க வீரர் நகஷிமாவை 4-6, 6-2, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பெரிட்டினி 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

AIARA

🔊 Listen to this ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முன்னணி வீரர் ரபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் மார்கோஸ் ஜிரோனை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இத்தாலி வீரர் பெரிட்டினி  முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்; அமெரிக்க வீரர் நகஷிமாவை 4-6, 6-2, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பெரிட்டினி 2-…

Leave a Reply

Your email address will not be published.