ஆம்பூர்: வீடு புகுந்து திருட முயன்ற இளைஞர் கைது

  • 4

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோதண்டன் (55). இவரது மனைவி சிந்து (48). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு கோதண்டன் கண் விழித்தார்.

அப்போது, பீரோ இருக்கும் அறையில் ஒருவர் பணம், நகையை திருடுவதைக் கண்ட கோதண்டன் வெளிபக்கமாக கதவை பூட்டிவிட்டு கூச்சலிட்டார்.

AIARA

🔊 Listen to this திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோதண்டன் (55). இவரது மனைவி சிந்து (48). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு கோதண்டன் கண் விழித்தார். அப்போது, பீரோ இருக்கும் அறையில் ஒருவர் பணம், நகையை திருடுவதைக் கண்ட கோதண்டன் வெளிபக்கமாக கதவை பூட்டிவிட்டு கூச்சலிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.