அலங்காநல்லூரில் சீறிப் பாய்ந்த 1020 காளைகள்; அனல் பறக்கும் புகைப்படங்கள்!

  • 3

சீறிய காளைகள்; அடக்கிய வீரர்கள் புகைப்படத் தொகுப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2022:

மொத்தம் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு நிறைவடைந்தது. கருப்பாயூரணி கார்த்திக் -21 மாடுகளைப் பிடித்து முதல் பரிசான காரை வென்றார்.

சீறிப்பாய்ந்த 914 காளைகள்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2022. 7-வது சுற்று முடிவில் மொத்தம் 914 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன

 மாடுபிடிவீரர்கள் அனைவருக்கும் `தங்கக்காசு’ பரிசு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றனர்.

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். கொரோனா காராணமாக கட்டுபாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு VIDEO

AIARA

🔊 Listen to this சீறிய காளைகள்; அடக்கிய வீரர்கள் புகைப்படத் தொகுப்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2022: மொத்தம் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு நிறைவடைந்தது. கருப்பாயூரணி கார்த்திக் -21 மாடுகளைப் பிடித்து முதல் பரிசான காரை வென்றார். சீறிப்பாய்ந்த 914 காளைகள்! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2022. 7-வது சுற்று முடிவில் மொத்தம் 914 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன  மாடுபிடிவீரர்கள் அனைவருக்கும் `தங்கக்காசு’ பரிசு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றனர்.…

Leave a Reply

Your email address will not be published.