அறச்சலூர் அருகே கட்சி மாறிய நிலையில் பாஜக தொண்டர் கொலை; திமுக பிரமுகர் கைது

ஈரோடு: அறச்சலூர் அருகே பாஜக தொண்டர் கொலைச் சம்பவம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் தலவுமலையைச் சேர்ந்தவர் வடிவேல் (55). திமுகவில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த வடுகப்பட்டி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்திக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

🔊 Listen to this ஈரோடு: அறச்சலூர் அருகே பாஜக தொண்டர் கொலைச் சம்பவம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரைப் போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அறச்சலூர் தலவுமலையைச் சேர்ந்தவர் வடிவேல் (55). திமுகவில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த வடுகப்பட்டி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்திக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *