அரசலாறு பூந்துறை தடுப்பு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

காரைக்கால்: காவிரி டெல்டா கடைமடை பகுதியான அரசலாறு பூந்துறை தடுப்பு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து 14 மணி நேரமாக பெய்யும் கனமழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கடலுக்கு செல்கிறது.

AIARA

🔊 Listen to this காரைக்கால்: காவிரி டெல்டா கடைமடை பகுதியான அரசலாறு பூந்துறை தடுப்பு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து 14 மணி நேரமாக பெய்யும் கனமழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கடலுக்கு செல்கிறது.