அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெண் உடல் மீட்பு

  • 7

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (55). இவரது மனைவி ஜோதி(48). இவர், அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் நேற்று காலை ஜோதி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதைக்கண்ட நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

🔊 Listen to this ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (55). இவரது மனைவி ஜோதி(48). இவர், அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் நேற்று காலை ஜோதி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதைக்கண்ட நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *