அரக்கோணம் அருகே தடம்புரண்ட சரக்கு ரயில்… நடுவழியில் தவித்த பயணிகள்

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம்புரண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மற்ற ரயில்கள் அரக்கோணம், திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சரக்கு ரயில் தடம்புரண்டதால் மற்ற ரயில்களில் செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல்
AIARA

🔊 Listen to this அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம்புரண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மற்ற ரயில்கள் அரக்கோணம், திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சரக்கு ரயில் தடம்புரண்டதால் மற்ற ரயில்களில் செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல்