அமெரிக்காவில் 50 கோடி இலவச கொரோனா விரைவு பரிசோதனைகள் – அதிபர் அறிவிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி இலவச விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் மூலம் பதிவு செய்வோருக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றார். மேலும், கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் பைடன் தெரிவித்தார். அமெரிக்கர்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அதிபர் பைடன் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்வு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி இலவச விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் மூலம் பதிவு செய்வோருக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றார். மேலும், கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர்…