அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளைஞர் ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு உறுதி!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் கடந்த நவ. 22ம் தேதி அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார். அவருக்குக் கடந்த நவ. 29ம் தேதி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

🔊 Listen to this வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் கடந்த நவ. 22ம் தேதி அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார். அவருக்குக் கடந்த நவ. 29ம் தேதி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.