அந்த 5 நிமிடத்தை கடந்திருந்தால் பிழைத்திருப்பார்: பிபின் ராவத் விபத்து சோகம்

சூலூரிலிருந்து புறப்பட்டு வெலிங்டன் ராணுவ தளத்திற்கு செல்லும்போது விமான விபத்தில் சிக்கி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சேரும் இடத்திற்கு செல்லும் கடைசி 5 நிமிடங்களை கடந்திருந்தால் விபத்தில் பிழைத்திருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 2015 நாகாலாந்து ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பிபின் ராவத்!
AIARA

🔊 Listen to this சூலூரிலிருந்து புறப்பட்டு வெலிங்டன் ராணுவ தளத்திற்கு செல்லும்போது விமான விபத்தில் சிக்கி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சேரும் இடத்திற்கு செல்லும் கடைசி 5 நிமிடங்களை கடந்திருந்தால் விபத்தில் பிழைத்திருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 2015 நாகாலாந்து ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பிபின் ராவத்!