அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

டெல்லி: அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மேலும் அணை பாதுகாப்பு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

🔊 Listen to this டெல்லி: அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மேலும் அணை பாதுகாப்பு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.